Assalamu Alaikkum

Assalamu Alaikkum

திங்கள், 17 ஜனவரி, 2011

Pongal celebration

அபுதபியில் வரும் 21 . 1 . 2011 .  அன்று அபுதாபி இந்தியன் ஸ்கூல் வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களின் தலைமையில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெறுகிறது. அனைத்து அமீரக வாழ் தமிழர்களும் கலந்து சிறப்பிக்கவும்.

சனி, 20 நவம்பர், 2010

Eid ul Adha -2010

ஈகை திருநாள் கொண்டாட்டங்கள் & சிறப்புகள்.
16 நவம்பர் 2010 அன்று அபுதாபியில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.