Assalamu Alaikkum

Assalamu Alaikkum

திங்கள், 17 ஜனவரி, 2011

Pongal celebration

அபுதபியில் வரும் 21 . 1 . 2011 .  அன்று அபுதாபி இந்தியன் ஸ்கூல் வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களின் தலைமையில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெறுகிறது. அனைத்து அமீரக வாழ் தமிழர்களும் கலந்து சிறப்பிக்கவும்.